இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு

Loading… இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையினால் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எந்த பதவியில் இருந்தாலும் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு கூறியுள்ளார். டொலரின் பெறுமதி வீழ்ச்சி ரூபாயின் மதிப்பு வலுவிழந்தால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவின் பாதகத்தை மக்கள் நேரடியாகச் சுமக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக சில … Continue reading இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு